கடந்த வருடம் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க ,ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது.

KGF Yash 5000 Kilo Cake World Record By Fans

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இன்று யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது.

KGF Yash 5000 Kilo Cake World Record By Fans

கே.ஜி.எப் படத்தின் ரிலீஸை தொடர்ந்து யாஷ் இந்தியா முழுவதும் பிரபலமான ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.இன்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு பெங்களூரில் ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த 5000 கிலோ கேக் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற யாஷ் அவரே கேக்கை வெட்டினார்.இது தான் உலகில் ஒரு பிரபலத்திற்கு வெட்டப்படும் பெரிய கேக் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy birthday Yash

A post shared by 🅳🆄🅱🆂🅼🅰🆂🅷🆂 🅺🅰🅺🅸🅽🅰🅳🅰 (@dubsmashskakinada) on