தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜீ.வி.பிரகாஷ்.இவரது நடிப்பில் 100% காதல்,ஐங்கரன் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.மேலும் அடங்காதே,4G,காதலை தேடி நித்தியானந்தா,பேச்சுலர் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

GV Prakash Sings a Hollywood Movie As Lead

இதனை தவிர தனுஷின் அசுரன்,சூர்யாவின் சூரரை போற்று உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.தற்போது இவர் ஹாலிவுட் படமொன்றில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

GV Prakash Sings a Hollywood Movie As Lead

Kybaa பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.TrapCity என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை Ricky Burchell இயக்கவுள்ளார்.இந்த படம் குறித்த சுவாரசிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

GV Prakash Sings a Hollywood Movie As Lead