பொல்லாதவன்,ஆடுகளம்,விசாரணை,வடசென்னை என்று வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்துவருபவர் வெற்றிமாறன்.இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள அசுரன் படமும் நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.

Bigg Boss Shakkthi To Star in Vetrimaaran Project

இதனை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.இதனையடுத்து சூர்யா நடிப்பில் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை இயக்கவுள்ளார்.

Bigg Boss Shakkthi To Star in Vetrimaaran Project

தற்போது பிரபல ஹீரோவும்,பிக்பாஸ் தொடரின் மூலம் பிரபலமானவருமான சக்தி வாசு.இவர் வெற்றிமாறனுடன் இணைகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.இது சூர்யா-வெற்றிமாறன் படமா இல்லை சூரி-வெற்றிமாறன் படமா அல்லது வெற்றிமாறன் இயக்கும் இணைய தொடரிலா என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss Shakkthi To Star in Vetrimaaran Project