விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.

Alya Manasa Sanjeev Purchase Mercedez Benz

இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் தொடரில் நடித்து வருகிறார்.ஆல்யா மானசா விஜய் டிவியின் பிரபல கேம் ஷோ ஒன்றில் நடுவராக இருக்கிறார்.

Alya Manasa Sanjeev Purchase Mercedez Benz

ஆல்யா மானசாவின் வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்தன.தற்போது தாங்கள் ஒரு பென்ஸ் காரை வாங்கியுள்ளோம் கனவு நிறைவேறியது என்ற அறிவிப்பை ரசிகர்களுக்கு இருவரும் தெரிவித்துள்ளனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Big day in our life😍need all your blessings 😍 A dream come true moment for us 😍love u merc😎 @sundarammotorschennai

A post shared by sanjeev (@sanjeev_karthick) on