2019-ம் ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.இந்தியாவின் உயர் பதவிகளான IAS/IPS/IRS உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் நடைபெற்றது .மூன்று கட்டங்களாக நடைபெறும் இத்தேர்வின் மூன்றாம் கட்டமான நேர்முக தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது.அதன் தொடர்ச்சியாக தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக அளவில் முதல் இடம் பிடித்த திரு.கணேஷ் குமார் பாஸ்கர் இந்த இறுதி பட்டியலில் கிங்மேக்கர்ஸ் அகாடெமியின் மாணவர்கள் மொத்தம் 64-பேர் வெற்றி பெற்றுள்ளதாக அப்பயிற்சி மையத்தின் இயக்குனர் திரு.சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில் 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இம்மையத்தில் இதுவரை 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் இந்த ஆண்டு வெளிவந்துள்ள தேர்வு முடிவுகளில் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் குறிப்பாக தமிழக அளவில் முதல் இடம் பிடித்த திரு கணேஷ் குமார் பாஸ்கர் கிங்மேக்கர்ஸ் பயிற்சி மையத்தில் பயின்றவர் மேலும் முதல் நூறு இடங்களில் எங்களது மாணவர்கள் ஏழு பேர் இடம்பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளதாக பெருமிதத்துடன் கூறினார்.

வெற்றி பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு:

கணேஷ் குமார் பாஸ்கர் (AIR -7), ஐஸ்வர்யா R  (AIR -47), ஜெயசாராதா C  (AIR -58), ஆஷிமா  (AIR -65), நிதின் K பிஜு  (AIR -89), M V சத்ய சாய் கார்த்திக் (AIR -103), மண்ட மகரண்டு  (AIR -110), தடிமகுலா ராகுல் குமார் ரெட்டி  (AIR -117), கார்த்திகேயன் S  (AIR -136), பத்மினி நாராயண்  (AIR -152), அபிஷேக் ஓஸ்வால் (AIR -154),தான்யா சிங்கால்  (AIR -159),ரம்யா  (AIR -186), யஷ்ப்ரதாப் ஸ்ரீமல்  (AIR -192), சுதன் அப்துல்லா  (AIR -209), தேவயானி  (AIR -222), கிரி சங்கர் R  (AIR -230), ஸ்வேதா S (AIR -251), ஆஷிஷ்  (AIR -271), அமித் குமார் சதுர்வேதி  (AIR -295), பிரசாந்த் ஜடேஜா  (AIR -308), M பரணி  (AIR -326), அபிஷேக் S  (AIR -331), ஆயுஷ் விக்ரம் சிங் (AIR -341), சுஜாதா அகர்வால்  (AIR -348), வெங்கட்ராமன் காவடிக்கேரி (AIR -363), ரிதேஷ் சிங்  (AIR -375),டோபாரியா சிந்தன் ப்ரஹுஹாய்  (AIR -376), சிங் பிரபாத் ஞானேந்திரா  (AIR -377), ஷாஹீன் C  (AIR -396), லோகேஷ் குமார் P  (AIR -431), ஜெகதீஷ் அடஹள்ளி  (AIR -440), அமித் ரஞ்சன்  (AIR -462), மௌர்யக்ரிஷ்ணா சந்திரசேகர்  (AIR -470), சக்திவேல் T  (AIR -471), விபுகிருஷ்ணா U (AIR -473), திவ்யன்ஷ் சிங்  (AIR -484), T M யாமினி  (AIR -491), சங்கீதா S  (AIR -499), ஷோபிகா S S  (AIR -504), கிருஷ்ணப்ரியா  (AIR -514), பிரியன்ஷு சிங்  (AIR -513), ரோஹித் குமார்  (AIR -535), K அசோக் சக்கரவர்த்தி  (AIR -540), அபிநயா S  (AIR -559), ஷிண்டே சுரேஷ் கைலாஸ்ராவ்  (AIR -574), தியா  (AIR -601), ப்ரஜ்வால் (AIR -636), மல்காராஜ் P  (AIR -640), பாலநாகேந்திரன் D (AIR -659), ராஜன்ஸ் குமார் சிங்  (AIR -660), அபூர்வ குமார் சிங்  (AIR -664), ரிஜுல்  (AIR -702), அபிஜித் விஸ்வநாத் சர்கடே  (AIR -710), ரிதேஷ் B  (AIR -721), காம்ப்ளே நிகில் ஆனந்த்  (AIR -744), அக்ஜா பிரவன்குமார் கோவிந்தாபாய்  (AIR -755), கவுரவ் குமார்  (AIR -762), நவீன்  (AIR -776), வாதித்ய சஷிகாந்த் நாயக் (AIR -780), அகுனுரி நரேஷ்  (AIR -782)

இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை(UPSC/TNPSC) நடைபெறுவதாகவும் ஆகஸ்ட் 16-ம் தேதி புதிய வகுப்புகள் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.