மாத்திரை சாப்பிட்டு மயக்கத்திலிருந்த மாமியாருடன் மருமகன் பாலியல் உறவுகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்தில் பஞ்சாகுட்டா பகுதியில் மாமியார் ஒருவர், தன் மருகன் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை ஒன்றைச் சுமத்தினார்.

Hyderabad mother in low abuse complaint son in low

அதன்படி, “உடல் சோர்வு காரணமாக, மாத்திரை சாப்பிட்டு மயக்கத்தில் வீட்டிலிருந்த கட்டிலில் நான் படுத்துக்கிடந்தேன்.

அப்போது, வீட்டிற்கு வந்த எனது மருமகன், என் அறையில் வந்து என்னைப் பார்த்துள்ளார். நான் அங்கு மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்த அவர், என் கட்டிலில் ஏறி, என் அருகில் படுத்து, என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்” என்று குற்றச்சாட்டை கூறி அதிர வைத்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மருகமனை தேடி வந்தனர். இதனையடுத்து, அவர் பயன்படுத்தும் செல்போனை வைத்து அவரை கண்டறிந்தனர். பின்னர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

Hyderabad mother in low abuse complaint son in low

விசாரணையில், மாமியாருடன் தகாத உறவில் தான் இருந்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, 
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, மாமியாரை மருமகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.