பிறக்கப்போகும் 2020 ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், வரப்போகும் புது ஆண்டின் விடுமுறை நாட்களை மத்திய அரசு முன்கூட்டியே அறிவிப்பு வழக்கம். அதன்படி, வரும் 2020 ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

government announces list of holidays for 2020

மத்திய அரசு வெளியிட்டுள்ள விடுமுறை நாட்கள்..

1. ஜனவரி 15 ஆம் தேதி (புதன்கிழமை) - பொங்கல்
2. ஜனவரி 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) - குடியரசு தினம்
3. ஏப்ரல் 6 ஆம் தேதி (திங்கட்கிழமை) - மகாதவீர் ஜெயந்தி
4. ஏப்ரல் 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) - புனித வெள்ளி
5. மே 7 ஆம் தேதி (வியாழக்கிழமை) - புத்த பூர்ணிமா

6. மே 25 ஆம் தேதி (திங்கட்கிழமை) - ரம்ஜான் 
7. ஆகஸ்டு 1 ஆம் தேதி (சனிக்கிழமை) - பக்ரீத்   

8. ஆகஸ்டு 12 ஆம் தேதி (புதன்கிழமை) - ஜென்மாஷ்டமி
9. ஆகஸ்டு 15 ஆம் தேதி (சனிக்கிழமை) - சுதந்திர தினம்
10. ஆகஸ்டு 22 ஆம் தேதி (சனிக்கிழமை) - விநாயகர் சதுர்த்தி
11. ஆகஸ்டு 30 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) - மொகரம்
12. அக்டோபர் 2 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) - காந்தி ஜெயந்தி
13. அக்டோபர் 25 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) - தசரா
14. அக்டோபர் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) - மிலாது நபி
15. நவம்பர் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) - தீபாவளி
16. நவம்பர் 30 ஆம் தேதி (திங்கட்கிழமை) - குருநானக் பிறந்தநாள்
17. டிசம்பர் 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) - கிறிஸ்துமஸ்

என்று 17 நாட்களை மட்டுமே விடுமுறை நாட்களாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு வெளியிட்டுள்ள விடுமுறை நாட்களில், மொத்தம் 23 நாட்கள் இடம் பெற்றுள்ளன.

government announces list of holidays for 2020

தமிழக அரசு வெளியிட்டுள்ள விடுமுறை நாட்கள்..

1. ஜனவரி 1ஆம் தேதி (புதன்கிழமை) - ஆங்கிலப் புத்தாண்டு 
2. ஜனவரி 15 ஆம் தேதி (புதன்கிழமை) - பொங்கல் 
3. ஜனவரி 1 ஆம் தேதி (வியாழக்கிழமை) - திருவள்ளுவர் தினம்
4. ஜனவரி 17 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை)  - உழவர் திருநாள்
5. ஜனவரி 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) - குடியரசு தினம்
6. மார்ச் 25 ஆம் தேதி (புதன்கிழமை) - தெலுங்கு வருடப்பிறப்பு
7. ஏப்ரல் 1 ஆம் தேதி (புதன்கிழமை) - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு 
8. ஏப்ரல் 6 ஆம் தேதி (திங்கட்கிழமை) - மகாவீர் ஜெயந்தி - 
9. ஏப்ரல் 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) - புனித வெள்ளி
10. ஏப்ரல் 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) - தமிழ்ப் புத்தாண்டு

11. மே 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) - மே தினம்
12. மே 25 ஆம் தேதி (திங்கட்கிழமை) - ரம்ஜான் 
13. ஆகஸ்டு 1 ஆம் தேதி (சனிக்கிழமை) - பக்ரீத்
14. ஆகஸ்டு 11 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) - கிருஷ்ண ஜெயந்தி
15. ஆகஸ்டு 15 ஆம் தேதி (சனிக்கிழமை) - சுதந்திர தினம்
16. ஆகஸ்டு 22 ஆம் தேதி (சனிக்கிழமை) - விநாயகர் சதுர்த்தி
17. ஆகஸ்டு 30 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) - மொகரம்
18. அக்டோபர் 2 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) - காந்தி ஜெயந்தி
19. அக்டோபர் 25 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) - ஆயுதபூஜை
20. அக்டோபர் 26 ஆம் தேதி (திங்கட்கிழமை) - விஜயதசமி

21. அக்டோபர் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) - மிலாது நபி
22. நவம்பர் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) - தீபாவளி
23. டிசம்பர் 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) - கிறிஸ்துமஸ்

என்று மொத்தம் 23 நாட்களை விடுமுறை நாட்களாகத் தமிழக அரசு அறிவித்துள்ள குறிப்பிடத்தக்கது.