சூப்பர்ஹீரோ படங்களை தயார் செய்யும் Marvel நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெளியான Avengers Endgame படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்தது.இதனை தொடர்ந்து அடுத்தகட்ட படங்களின் அறிவிப்பை மார்வெல் நிறுவனம் வெளியிட்டது.

.

.

தற்போது இந்த மூன்றாம் கட்ட படங்களின் முதல் படமான Black Widow படத்தின் Firstlook போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.Scarlett Johansson இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் முதல் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

.

.

இந்த படம் ஏப்ரல் 30ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் புதிய ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

.