தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான Ala vaikunthapuramuloo திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பட்டிதொட்டி எங்கும் வசூல்மழை ஈட்டியது இந்த படம்.

.

இதனை தொடர்ந்து ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.

.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த தயாரித்துள்ளனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு புஷ்பா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

.

First Look and the Title of my next movie “ P U S H P A “ . Directed by dearest Sukumar garu . Music by dearest friend @ThisIsDSP . Really excited about this one. Hoping all of you like it . @iamRashmika @MythriOfficial #MuttamsettyMedia pic.twitter.com/G8ElmLKqUq

— Allu Arjun (@alluarjun) April 8, 2020

PUSHPA . Multilingual Posters . #Pushpa pic.twitter.com/30aGMMWrFx

.
— Allu Arjun (@alluarjun) April 8, 2020