R-nirmal Topic
மாணவிகளைத் தவறான உறவுக்கு அழைத்த விவகாரம்.. பேராசிரியர் நிர்மலா தேவி மீண்டும் கைது!
வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்து 2 முறை ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. மேலும், நிர்மலா தேவியை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க, ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. ...Read more