News

PoliceInspectorLifted Topic

கல்லறையில் மயங்கிக் கிடந்தவரை மருத்துவமனைக்கு தோளில் சுமந்து சென்ற பெண் போலீஸ்!

Tamil Nadu News

2 months ago

டி.பி. சத்திரம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, எந்த வித தயக்கமுமின்றி, அந்த கல்லறைத் தோட்டத்திற்குச் சென்று முறிந்து விழுந்த மரங்களை அகற்றிவிட்டு, மயங்கிக் கிடந்த உதயாவை தூக்கி தனது தோளில் படுக்க வைத்துக்கொண்டு, சுமந்து வந்திருக்கிறார்.  ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com