தமிழ்,தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் ராஷி கண்ணா.இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இவர் நடிப்பில் தயாராகியுள்ள PratiRoju Pandaage என்ற தெலுங்கு படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது.

You Are My High Video Song Promo Raashi Khanna

You Are My High Video Song Promo Raashi Khanna

சாய் தேஜ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.சத்யராஜ்,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இயக்குனர் மாருதி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

You Are My High Video Song Promo Raashi Khanna

You Are My High Video Song Promo Raashi Khanna

GA2 Pictures மற்றும் UV Creations இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான You Are My High என்ற பாடலின் வீடியோ ப்ரோமோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்