தமிழ்  தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா.சன் மியூசிக் நிறுவனத்தில் வேலைபார்த்த இவர் தற்போது ஜீ தமிழ் மற்றும் புதுயுகம் சேனல்களில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து  வருகிறார்.

VJ Anjana Rangan Sema Reply To Unwanted Question

டிவிகளில் மட்டுமல்லாமல் பல இசை வெளியீட்டு விழா மற்றும் பட விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.தனது பேச்சுதிறமையால் பல ரசிகர்களை பெற்றிருக்கிறார் அஞ்சனா.சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவ்வப்போது பதிலளித்து வருகிறார் .

VJ Anjana Rangan Sema Reply To Unwanted Question

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் தனது ரசிகர்களுடன் அஞ்சனா பேசி வந்தார்.வழக்கம்போல கேள்விகள் அவரது துறை குறித்தும்,அவரது குழந்தையை பற்றியுமே இருந்தது.இருந்தும் நாகரிமற்ற வகையில் அஞ்சனாவிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார் அதற்கு அஞ்சனா சரியான பதிலடி கொடுத்திருந்தார்.

VJ Anjana Rangan Sema Reply To Unwanted Question

உங்களுடைய மார்பகத்தின் அளவு என்ன என்று கேட்ட அந்த நபருக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் உங்கள் கடுகளவு மூளையை விட பெரியது தான் என்று தெரிவித்துள்ளார்.இவரது சாமர்த்தியமான இந்த பதிலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.எப்போதும் பதில் சொல்லமுடியாமல் இருக்கமுடியாதல்லவா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

VJ Anjana Rangan Sema Reply To Unwanted Question

பொதுவாக பெண் பிரபலங்களுக்கு இது நடப்பது தான் என்றாலும்,இதுபோன்ற கேள்விகளுக்கு பயந்தே பலரும் சமூகவலைத்தளங்களில் இருப்பதை தவிர்த்து வருகின்றனர்.இது போன்ற கேள்விகள் கேட்பது குறையுமா என்று தெரியவில்லை இருந்தாலும் இது போன்ற சாமர்த்தியமான பதில்களால் குறையும் என்று நம்பலாம்.இதற்கு தைரியமாக பதிலளித்த அஞ்சனாவுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

VJ Anjana Rangan Sema Reply To Unwanted Question