கடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிக்கவிருக்கும் படம் விக்ரம் 58.டிமான்டி காலனி,இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Vikram 58 update On Christmas Ajay Gnanamuthu

Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் Seven screen ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.படத்தின் ஒளிப்பதிவாளராக சிவகுமார் விஜயன் பணியாற்றவுள்ளார்.இந்த படத்தின் ப்ரீ-ப்ரோடுக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Vikram 58 update On Christmas Ajay Gnanamuthu

பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனை குறிப்பிடும் விதமாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Vikram 58 update On Christmas Ajay Gnanamuthu