வேனில் ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்த தளபதி விஜய் !
By Aravind Selvam | Galatta | February 10, 2020 10:50 AM IST

தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.சாந்தனு,ஆன்டனி வர்கிஸ்,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.
இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நேற்று நெய்வேலியில் நடந்து வந்த ஷூட்டிங்கில் விஜயை காண ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர்.
ஷூட்டிங்கை முடித்துவிட்டு வெளியே வந்த விஜய் அதிகப்படியான ரசிகர்கள் இருந்ததால் வேன் மீது ஏறி அவர்களுக்கு கையசைத்தார்.வேன் மீது நின்றபடியே ரசிகர்களுடன் விஜய் செல்பி எடுத்தார்.இந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தளபதி விஐய் 😍#MASTERManiaIn2Months #Master pic.twitter.com/PzaetFEL63
— Vijay Fans Trends (@VijayFansTrends) February 9, 2020
Thalapathy Vijay climbs up the van's ladder racks to reach the top..🙂♥️ A video from an another angle at the shooting spot..#MASTERManiaIn2Months #Masterpic.twitter.com/2N3Kj09i0O
— T H M™ (@THM_Off) February 9, 2020
One More Unseen Video From #Master Shooting Spot Today @actorvijay
— VIJAY Veriyan (@vijayveriyan22) February 10, 2020
The Never Seen Thalapathy With The Wealth He Hided From Government 😎#MASTERManiaIn2Months pic.twitter.com/MF07sIzXdO
Oscars 2020: Joaquin Phoenix wins Best Actor Award for Joker
10/02/2020 09:35 AM
Oscars 2020: Bong Joon-ho wins Best Director Award for Parasite
10/02/2020 09:31 AM
Oscar Awards 2020: 92nd Annual Academy Awards Full Winners List - check out
10/02/2020 08:26 AM
Life Anubavinchu Raja Trailer 2 | Raviteja, Sravani Nikki, Shruti Shetty
09/02/2020 08:17 PM