தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்பதை தாண்டி சமூக அக்கறை கொண்ட நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் ஏழை,எளிய மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார்.

Vijay Makkal Iyakkam Wins Local Body Elections

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்களிப்பு நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பல இடங்களில் சுயேட்சையாக நின்று வெற்றிபெற்றுள்ளனர்.

Vijay Makkal Iyakkam Wins Local Body Elections

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் கிட்டத்தட்ட 20 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர்.இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.வெற்றிபெற்ற அனைவர்க்கும் கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

Vijay Makkal Iyakkam Wins Local Body Elections

Vijay Makkal Iyakkam Wins Local Body Elections