அழகி,சொல்ல மறந்த கதை போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர் தங்கர்பச்சான்.தொடர்ந்து சில படங்களை இயக்கிய இவர் பள்ளிக்கூடம் உள்ளிட்ட சில படங்களில் நடிகராகவும் தனது முத்திரையை பதித்திருந்தார்.

ThangarBachan New Movie Firstlook on Oct 10th

கடைசியாக இவர் 2017-ல் பிரபுதேவா,பூமிகா நடிப்பில் உருவான களவாடிய பொழுதுகள் படத்தை இயக்கியிருந்தார்.இதனை தொடர்ந்து இவர் இயக்கும் புதிய படம் குறித்த தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

ThangarBachan New Movie Firstlook on Oct 10th

தங்கர்பச்சான் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அக்டோபர் 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.PSN என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

ThangarBachan New Movie Firstlook on Oct 10th