மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான கைதி படம் தீபாவளிக்கு வெளியாகி, ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.

Thalapathy 64 Director Lokesh Kanagaraj Viral Tweet

லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் தளபதி 64 படத்தினை இயக்கி வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

Thalapathy 64 Director Lokesh Kanagaraj Viral Tweet

கார்த்திக் சுப்புராஜ் தி ஐரிஷ்மேன் என்ற ஹாலிவுட் படத்தை புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.இதனை மேற்கோள் காட்டி லோகேஷ் கனகராஜூம் பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.தளபதி 64 ஃபர்ஸ்ட்லுக் ஆங்கில புத்தாண்டன்று அல்லது பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.