தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy 65 Release Date Revealed Treat For Fans

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalapathy 65 Release Date Revealed Treat For Fans

இதனை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி 65 படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.இந்த படம் 3 மாதங்களில் ஷூட்டிங் நிறைவடையும்படி திட்டமிட்டுள்ளனர் என்றும் இந்த படம் தீபாவளி 2020-ல் வெளியாகும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Thalapathy 65 Release Date Revealed Treat For Fans