தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy 64 Kaithi Fame Arjun Das On Board

மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.சாந்தனு,ஆன்டனி வர்கிஸ்,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalapathy 64 Kaithi Fame Arjun Das On Board

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை,டெல்லி பகுதிகளில் நடைபெற்று முடிந்தது.தற்போது இந்த படத்தில் கைதி படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்த அர்ஜுன்தாஸ் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Thalapathy 64 Kaithi Fame Arjun Das On Board