விஸ்வாசம்,நேர்கொண்ட பார்வை படங்களின் வெற்றியை தொடர்ந்து தல அஜித் அடுத்ததாக தல 60 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Thala Ajith New Viral Video New Getup Thala 60

ஹெச்.வினோத் இந்த படத்தை இயக்கவுள்ளார்.இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thala Ajith New Viral Video New Getup Thala 60

தற்போது அஜித் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இது தல 60 படத்திற்கான லுக் டெஸ்ட்களில் ஒன்றாக இருக்கலாம் என்று தெரிகிறது.ஏற்கனவே கருப்பு முடியுடைய தோற்றத்தில் அஜித் இருக்கும் போட்டோக்கள் வைரலாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Thala Ajith New Viral Video New Getup Thala 60