தடையற தாக்க படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மகிழ் திருமேனி. இவரது முதல் படமே இவருக்கு வெற்றியைத் தந்தது. அடுத்ததாக, மிகாமன் படத்தை இயக்கினார். தற்போது இவர் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் தடம். இந்தப் படம் இருவருக்கும் வெற்றிப்படமாக அமைந்தது.

arunvijay

இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கு உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக தேர்வு செய்துள்ளார். கதாநாயகி யார் என்ற செய்தி விரைவில் தெரியவரும்.

udhayanidhi

தற்போது உதயநிதி மிஷ்கின் இயக்கும் சைக்கோ படத்தில் பணிபுரிந்து வருகிறார். இயக்குனர் மகிழ் திருமேனி, விஜய்சேதுபதி நடிக்கும் படத்தில் நடித்துவருகிறார்.