வைபவ் நடிப்பில் செல்வராகவனின் உதவியாளரான யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள டாணா படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் வைபவ் போலீசாக நடித்துள்ளார்.Noble Movie ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Taana Sneak Peek 03 Vaibhav Reddy Nandita Swetha

Taana Sneak Peek 03 Vaibhav Reddy Nandita Swetha

நந்திதா ஸ்வேதா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தில் யோகிபாபு,பாண்டியராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.இந்த படம் கடந்த 24ஆம் தேதி வெளியானது.

Taana Sneak Peek 03 Vaibhav Reddy Nandita Swetha

Taana Sneak Peek 03 Vaibhav Reddy Nandita Swetha

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் முக்கிய காமெடி காட்சி ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.யோகி பாபுவின் அசத்தல் காமெடி அடங்கிய இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்