காப்பான் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Soorarai Pottru Next Song Raw Folk Number GVP

சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.GV பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.மோகன்பாபு,கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Soorarai Pottru Next Song Raw Folk Number GVP

இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்நிலையில் தற்போது அடுத்த பாடல் ஒரு குத்து பாடலாக இருக்கும் என்று இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.