சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் அயலான்.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.

Sivakarthikeyan Ayalaan Isha Koppikar Join Shoot

யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது.

Sivakarthikeyan Ayalaan Isha Koppikar Join Shoot

இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங்கில் தற்போது ஈஷா கோபிகர் இணையவுள்ளார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னையில் படப்பிடிப்புக்காக வந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Headed to Chennai to shoot! ✈️ #Workmode #movie #shooting #films

A post shared by Isha Koppikar Narang (@isha_konnects) on