பீஷ்மா படத்தின் சிங்கிள்ஸ் ஆன்தம் வீடியோ வெளியீடு !
By Aravind Selvam | Galatta | February 14, 2020 12:34 PM IST

கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ரஷ்மிக்கா மந்தனா.தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான sarileru neekevaru படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இது தவிர அல்லு அர்ஜுன் படம் ,பீஷ்மா என்று தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார்.பீஷ்மா படத்தில் நிதின் நாயகனாக நடித்துள்ளார்.
வெங்கி குடுமுலா இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் சிங்கிள்ஸ் ஆன்தம் பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Official: Vikram Prabhu signs his next film titled Paayum Oli Nee Yenakku
14/02/2020 12:21 PM
Love Story - Ay Pilla Romantic Video Song Teaser | Sai Pallavi | Naga Chaitanya
14/02/2020 11:18 AM
VIDEO: Single's Anthem Song | Bheeshma | Nithiin, Rashmika | Mahati Swara Sagar
14/02/2020 11:00 AM