ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. மூன்றாவது சீசனில் முகென் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும், நான்காவது இடத்தை ஷெரின் கைபற்றினர்.

sherin

தற்போது கலாட்டா குழுவிற்கு ஷெரின் அளித்த சிறப்பு பேட்டியில், பிக்பாஸ் வீட்டு அனுபவம் குறித்தும் பங்கேற்பாளர்களின் நடவடிக்கை குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

sherin

sherin

சேரனை பார்க்கும் போது தனது தந்தை போல் தெரிந்தது என்றும், ஈரானில் இருக்கும் தந்தையின் அன்பிற்காக வாடியது பற்றியும் தெரிவித்தார். கடைசி வரை துணையாக இருப்பேன் என்று தர்ஷனுக்கு எழுதிய கடிதம் பற்றி வெளிப்படையாக கூறினார். வனிதா தன்னிடம் மன்னிப்பு கேட்டார் என்றும் கூறியுள்ளார்.