ஜீ தமிழில் ஒளிபரப்பாகும்சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று சத்யா.ஆயிஷா மற்றும் விஷ்ணு இருவரும் தொடரின் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.ஆயிஷா ஆண் போன்ற தோற்றத்துடன் இந்த தொடரில் நடித்துள்ளார்.

Sathya Serial Ayesha latest TikTok Video

இந்த தொடரின் முன்னணி கதாபாத்திரங்களான சத்யா மற்றும் பிரபு இரண்டு கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.இரண்டு கேரக்டர்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.  

Sathya Serial Ayesha latest TikTok Video

தற்போது இந்த தொடரின் நாயகி ஆயிஷா டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த டிக்டாக் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இந்த டிக்டாக் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

@ayeeshaofficial

Enjoying my sunset ✌🏻 how many of uh liked it ? ##tiktokindia ##song ##sunset ##stayathome ##staysafe ##fyp ##trending ##lovesong ##love

♬ kaathal thanseer koothuparamba - thanseerkoothuparamb