நாடோடிகள் 2 படத்தை தொடர்ந்து சசிகுமார் எம்ஜிஆர் மகன்,ராஜவம்சம்,கொம்புவெச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.இதனை தவிர நெல் ஜெயராமனின் வாழ்க்கை வலராற்று படம்,நாநா என்று பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.

Sasikumar To Join With Lyca Productions Dir Anees

இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை தர்பார்,மாஃபியா,பொன்னியின் செல்வன்,இந்தியன் 2 உள்ளிட்ட தயாரித்து வரும் முன்னணி நிறுவனமான லைகா ப்ரொடுக்ஷன்ஸ் தயாரிக்கின்றனர்.

Sasikumar To Join With Lyca Productions Dir Anees

இந்த படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனீஸ் இயக்குகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு முன் சசிகுமாரின் வெற்றிவேல் படத்தை லைகா நிறுவனம் விநியோகம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sasikumar To Join With Lyca Productions Dir Anees