அசுரன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் சூரி மற்றும் சூர்யா படங்களை இயக்க தயாராகி வருகிறார்.இவரது தயாரிப்பில் உருவான பாரம் திரைப்படம் தேசிய விருது வென்றிருந்தது.இந்த படம் நாளை பிப்ரவரி 21 அன்று வெளியாகவுள்ளது.

Sangathalaivan Trailer Samuthirakani Ramya Vj

வெற்றிமாறன் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்துள்ள படம் சங்கத்தலைவன்.இந்த படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது.இந்த படத்தை உதயம் NH4 படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கியுள்ளார்.இந்த படத்தின்  பர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Sangathalaivan Trailer Samuthirakani Ramya Vj

ரம்யா சுப்ரமணியன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் வித்தியாசமான ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்