பிரம்மாண்டமாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. நேற்றைய முன் தினம் நடைபெற்ற இறுதி போட்டியில் முகென் வெற்றியாளராக ஜெயித்தார். சாண்டி இரண்டாம் இடத்திற்கு வந்தார். லாஸ்லியா மூன்றாம் இடத்தை கைபற்றினார்.

mugen

நிகழ்ச்சி முடிந்ததிலிருந்து பிக்பாஸ் குழுவினரின் கொண்டாட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை தெறிக்க விடுகிறது. டான்ஸ் மாஸ்டர் சாண்டி வீட்டில் பிக்பாஸ் குழுவினர் அனைவரும் கொண்டாடிய வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

sandy

kavin

சாண்டியின் மகள் லாலாவுடன் கவின் சைக்கிள் ஓட்டுவது. தர்ஷன் மற்றும் சாண்டி உணவளிப்பது போன்ற வீடீயோக்களும் வைரலாகி வருகிறது.