சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பொங்கலையொட்டி வெளியான தர்பார் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

 Rajini Annaatthe Gopichand Denies Acting in Film

இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிவருகிறார்.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில்நயன்தாரா,சதிஷ்,சூரி,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ்,மீனா,குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

 Rajini Annaatthe Gopichand Denies Acting in Film

இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தன.தற்போது இந்த செய்தி வெறும் வதந்தி தான் என்பதையும் தான் அந்த படத்தில் நடிக்கவில்லை எனபதையும் தெளிவுபடுத்தியுள்ளார் கோபிசந்த்.

 Rajini Annaatthe Gopichand Denies Acting in Film