கண்ணே காலைமானே படத்தினை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் சைக்கோ.மிஷ்கின் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Psycho Udhayanidhi Whatsapp Msg on CCTV Issue

அதிதி ராவ் ஹைதாரி,நித்யா மேனன்,இயக்குனர் ராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.டபுள் மீனிங் ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படம் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகியுள்ளது.

Psycho Udhayanidhi Whatsapp Msg on CCTV Issue

ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுவருகிறது.இந்த படத்தில் ஏன் சிசிடிவி பற்றி பேசப்படவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளிக்கும் விதமாக அவருக்கு வந்த வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.