தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.இதனை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் SK 17 படத்தில் நடிக்கவுள்ளார்.

Priyanka Mohan Viral Photo With SK Daughter Sk 18

அடுத்ததாக இவர் நடிக்கவுள்ள SK 18 படத்தை சிவகார்த்திகேயனின் நண்பரும்,கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Priyanka Mohan Viral Photo With SK Daughter Sk 18


இந்த படத்தில் தெலுங்கு கேங் லீடர் படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி பரவி வந்தது.தற்போது சிவகார்த்திகேயனின் மகளான ஆராதனாவுடன் இவர் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதையடுத்து இவர் இந்த படத்தின் ஹீரோயினாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிகிறது.

Priyanka Mohan Viral Photo With SK Daughter Sk 18​​​​​​​