செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி சீரியல் நடிகையாகவும்,நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக மாறியவர் ப்ரியா பவானி ஷங்கர்.இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

Priya Bhavani Shankar Playing Video Game

இவர் நடிப்பில் வெளியான மேயாத மான்,கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர்  உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.இதனை தொடர்ந்து இந்தியன் 2,பொம்மை,pelli choopulu ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

Priya Bhavani Shankar Playing Video Game

தற்போது இன்ஸ்டாகிராமில் ப்ரியா பவானி ஷங்கர் ஒரு பதிவிட்டுள்ளார்.கால்பந்து வீடியோ கேம் விளையாடி வரும் ப்ரியா கோல் அடித்துவிட்டு உற்சாகத்தில் கத்துகிறார்,பின்னர் கப் முக்கியம் பிகிலு என்று தளபதி போல பேசி வீடீயோவை நிறைவு செய்கிறார்.இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hoping to end up soon with popped eyes 👀 sharpening the Quarantine skills in midnight silence😎🤓 GOAL GOAL GOAL GOALAAAA 🥅 ⚽️

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on