உள்ளங்கைகளில் இணையதளம் குடியேறுவதற்கு முன்பே சினிமாவை பல கோணங்களில் ஆராய்ந்து இணையத்தின் வழியாக உள்ளங்களில் சேர்த்த பெருமை கலாட்டாவையே சேரும். பத்தொன்பது ஆண்டு கலாட்டா வரலாற்றில் அயராது கலைத்துறையின் மகிமையை உலகிற்கு பறைசாற்றி மகிழ்ச்சி கண்டோம்.

Priya Atlee Awarded Queen Behind Screens Atlee

திரைத்துறையில் அயராமல் உழைத்து சாதனை நிகழ்த்தும் புரட்சிப் பெண்களை அங்கீகரித்து கலாட்டா ஒண்டர் வுமன் விருதுகளை வழங்கி அவர்களை கௌரவித்தது.இந்த விருது விழாவில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Priya Atlee Awarded Queen Behind Screens Atlee

இந்த விழாவில் இயக்குனர் அட்லீயின் மனைவி ப்ரியா அட்லீ குயின் பிஹைய்ண்ட் தி ஸ்க்ரீன்ஸ் என்ற விருதினை வென்றார்.இந்த விருதினை இயக்குனர் அட்லீ சர்ப்ரைசாக தனது காதல் மனைவிக்கு விருதளித்தார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்