தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரும் ,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.

Premalatha Vijayakanth Help Vijayakanth in Shaving

இந்த சிகிச்சையில் பூரண குணமடைந்த விஜயகாந்த் தனது கட்சி சார்ந்த சில முக்கிய நிகழ்ச்சிகளிலும்,தொண்டர்களின் சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர்.

Premalatha Vijayakanth Help Vijayakanth in Shaving

தற்போது விஜயகாந்திற்கு அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஷேவிங் செய்துவிட்டு,நகங்களை வெட்டி,டை அடித்துவிடும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.