சார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிக்கும் படம் பொன் மாணிக்கவேல் .கண்டேன் படத்தை இயக்கிய முகில் இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார்.நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

Prabhudeva Pon Manickavel Pongal 2020 Release

Jhabak மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார்.இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Prabhudeva Pon Manickavel Pongal 2020 Release

இந்த படம் பொங்கல் 2020-க்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை Jhabak மூவிஸ் நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.ஏற்கனவே ரஜினியின் தர்பார்,தனுஷின் பட்டாஸ்,மிர்ச்சி சிவா நடிக்கும் சுமோ உள்ளிட்ட படங்கள் வெளிவரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.