சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் பிரபாஸ் 20.இந்த படத்தை ஜில் படத்தின் மூலம் பிரபலமான ராதாகிருஷ்ண இயக்குகிறார்.UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

Prabhas 20 Virtual Production Video Pooja Hegde

பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.1970-ல் நடைபெறும் ரொமான்டிக் கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் தொடங்கியது.

Prabhas 20 Virtual Production Video Pooja Hegde

இந்த படத்தில் முதல்முறையாக virtual ப்ரோடுக்ஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக படக்குழுவினர் தற்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம் 

Prabhas 20 Virtual Production Video Pooja Hegde