சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

Pandian Stores Promo Feb 17 2020 Jeeva Meena

Pandian Stores Promo Feb 17 2020 Jeeva Meena

Pandian Stores Promo Feb 17 2020 Jeeva Meena

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Pandian Stores Promo Feb 17 2020 Jeeva Meena

Pandian Stores Promo Feb 17 2020 Jeeva Meena

Pandian Stores Promo Feb 17 2020 Jeeva Meena

விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய ப்ரோமோ வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.ஜீவாவை அண்ணன்களிடம் இருந்து மீனாவின் அப்பா பிரிக்க முயற்சித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்