ஓ மை கடவுளே படத்தின் என்னடா லைஃப் இது பாடல் வீடியோ
By Sakthi Priyan | Galatta | March 24, 2020 17:39 PM IST

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான படம் ஓ மை கடவுளே. பிரபல தொலைக்காட்சி நடிகை வாணி போஜனும் நடித்திருந்தார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரித்தது. சமீபத்தில் திரைக்கு வந்த இப்படம் வெற்றி நடை போட்டது. சிறு வயதிலிருந்தே நண்பர்களாக இருந்தவர்களின் திருமண வாழ்வை பிரதிபலிக்கும் கண்ணாடி தான் இந்த ஓ மை கடவுளே.
இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்தார். U/A சான்றிதழ் வழங்கப்பட்ட இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை ஏ.பி.இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியது. சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது.
தற்போது படத்திலிருந்து என்னடா லைஃப் இது பாடல் வீடியோ வெளியானது. சந்தோஷ் நாராயணன் பாடிய இந்த பாடல் வரிகளை சேஷா எழுதியுள்ளார்.
Kanni Maadam - Moonu Kaalu Vaaganam (Video Song) | Robo Shankar
24/03/2020 06:09 PM
Karan Johar to remake Nithiin & Rashmika Mandanna's Bheeshma in Hindi!
24/03/2020 06:00 PM
Master director Lokesh Kanagaraj talks about corona virus pandemic! Check out!
24/03/2020 05:44 PM
Gundello Dachaleni Video Song| Kothaga Maa Prayanam | Priyanth | Yamini
24/03/2020 05:41 PM