மெட்டி ஒலி என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரித்திகா ஸ்ரீ.தொடர்ந்து நாதஸ்வரம் தொடரின் மூலம் நாயகியான இவர் மக்கள் மனதில் மலர் ஆக பிரபலமானார்.இதனை அடுத்து கலசம்,குலதெய்வம்,கல்யாண பரிசு உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

Nadhaswaram Srithika Sri Married to Saneesh

சின்னத்திரை நடிகைகளில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ள ஸ்ரித்திகா.வெண்ணிலா கபடி குழு,வேங்கை,மகேஷ் சரண்யா மற்றும் பலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இவரது திருமணம் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது.

Nadhaswaram Srithika Sri Married to Saneesh

கேரளாவில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் சனீஷ் என்பவரை ஸ்ரித்திகா மணம்முடித்தார்.இந்த புகைப்படங்களும்,விடீயோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.ஸ்ரித்திகாவிற்கு கலாட்டா சார்பாக திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Finally.... It was our marriage on 30th December 2019... I'm officially Mrs. Srithika Saneesh now

A post shared by Srithika Sri (@srithika_sri) on