பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், முகென் பாடல் பாடுகிறார். அவருடன் பிரபல பாடகர்களான பிரியங்கா மற்றும் சௌந்தர்யா பாடல் பாடுகின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால், முகென் எழுதி பாடிய பாடலை பிக்பாஸ் வீட்டில் பாடுகின்றனர்.

sandy

losliya

பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் பல டாஸ்குகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்நிகழ்ச்சியில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. முகென் நேரடியாக ஃபைனலுக்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டை வென்றுள்ளார்.

mugenrao

mugen

அருகில் சாண்டி மற்றும் லாஸ்லியா உடன் அமர்ந்து பாடல் பாடுகின்றனர். போட்டி தவிர்த்து முகெனுக்கு சினிமா வாய்ப்புகளும் அமையும் என்றே கூறலாம்.