சத்யா படத்தினை தொடர்ந்து சிபிராஜ் ஹீரோவாக நடித்துள்ள படம் ரங்கா.சத்யா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து ரங்கா,மாயோன்,வால்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

Mathapoo Lyrical Ranga Sibi Sathyaraj Nikhila

Mathapoo Lyrical Ranga Sibi Sathyaraj Nikhila

Mathapoo Lyrical Ranga Sibi Sathyaraj Nikhila

ரங்கா படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.சதிஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அறிமுக இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.ராம்ஜீவன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Mathapoo Lyrical Ranga Sibi Sathyaraj Nikhila

Mathapoo Lyrical Ranga Sibi Sathyaraj Nikhila

Mathapoo Lyrical Ranga Sibi Sathyaraj Nikhila

பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா இந்த படத்தை தயாரித்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் மத்தாப்பூ என்ற பாடலின் லிரிக் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்