சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.இந்த தொடரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மாப்பிள்ளை தொடரில் நடித்திருந்தார்.தனது மனைவி ஸ்ரீஜாவுடன் நடித்த இந்த தொடரும் பெரிய வெற்றியை பெற்றது.

Maayan Marries Thamarai Aravind Shocked NINI

Maayan Marries Thamarai Aravind Shocked NINI

Maayan Marries Thamarai Aravind Shocked NINI

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வருகின்றனர்.

Maayan Marries Thamarai Aravind Shocked NINI

Maayan Marries Thamarai Aravind Shocked NINI

Maayan Marries Thamarai Aravind Shocked NINI

விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய ப்ரோமோ வீடீயோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளனர்.பரபரப்பான கட்டத்தில் தாமரைக்கு மாயன் தாலி கட்டுவது போன்ற இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்