பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், தர்ஷன் மற்றும் கவின் ரீஎன்ட்ரி தந்தனர். கவின் மற்றும் தர்ஷனை தூக்கி செல்கின்றனர் பங்கேற்பாளர்கள். கவின் வருகையை கூர்ந்து கவனித்த லாஸ்லியா, கவின் தன்னிடம் பேச மாட்டாரா என்ற ஏக்கத்தில் கவினை பார்க்கிறார்.

sandy

losliya

தர்ஷனை அழைத்து சென்று டேபிளில் உள்ள சிக்கனை ஊட்டி விடுகிறார் சாண்டி. பிக்பாஸ் வீட்டில் இருந்த போதே தர்ஷன் சிக்கன் மற்றும் பரோட்டா பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. இறுதி போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், அனைத்து பங்கேற்பாளர்களும் பிக்பாஸ் வீட்டில் அமர்ந்துள்ளனர்.

tharshan

losliya

வீட்டிற்கு வந்தவர்கள் பங்கேற்பாளர்களிடம் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். முகென், லாஸ்லியா, சாண்டி மற்றும் ஷெரின் இந்த நான்கு பேரில் யார் பிக்பாஸ் சீசன் 3-ன் டைட்டில் வின்னர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.