முனி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் வேதிகா.கடைசியாக ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார்.தொடர்ந்து மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார்.

Khuda Haafiz Video The Body Emraan H Vedhika

Khuda Haafiz Video The Body Emraan H Vedhika

Khuda Haafiz Video The Body Emraan H Vedhika

தற்போது பாடி என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இம்ரான் ஹாஸ்மி இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.மலையாளம் சினிமாவில் பிரபலமான ஜீத்து ஜோசப் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Khuda Haafiz Video The Body Emraan H Vedhika

Khuda Haafiz Video The Body Emraan H Vedhika

Khuda Haafiz Video The Body Emraan H Vedhika

இந்த படம் டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்