தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கதிர்.சமீபத்தில் வெளியான விஜயின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இது தவிர ஜடா,சர்பத் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

Kathir Sarbath Satellite Rights Acquired By Sun TV

பிரபாகரன் இயக்கத்தில் கதிர் நடிப்பில் தயாராகி வரும் சர்பத் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 7 Screen Studio மற்றும் Viacom18 ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Kathir Sarbath Satellite Rights Acquired By Sun TV

ரகசியா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்திற்கு அஜீஷ் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஒளிபரப்பு உரிமையை சன் டிவி நிறுவனம் தற்போது கைப்பற்றியுள்ளது.

Kathir Sarbath Satellite Rights Acquired By Sun TV