தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.சமீபத்தில் வெளியான ப்ளாக்பஸ்டர் படமான கோமாளியில் நடித்திருந்தார்.

Kajal Aggarwal Wax Statue To Be Unveiled On Feb 5

இதனை தொடர்ந்து தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவருக்கு சிங்கப்பூரில் உள்ள பிரபல மியூசியத்தில் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை நிறுவப்படவுள்ளது என்ற அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.

Kajal Aggarwal Wax Statue To Be Unveiled On Feb 5

இதன் மூலம் இந்த பெருமையை பெரும் முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார்.இந்த சிலை நாளை பிப்ரவரி 5ஆம் தேதி நிறுவப்படவுள்ளது என்ற அறிவிப்பு வெளியானது.தற்போது இதுகுறித்து காஜல் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்