தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும்,தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் ஜோதிகா.ஜாக்பாட்,ராட்சசி படங்களின் வெற்றியை தொடர்ந்து தம்பி படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

Jyothika Jackpot Telugu To Release On Nov 22nd

குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்ககிய ஜாக்பாட் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.யோகிபாபு,ரேவதி,ஆனந்த்ராஜ்,மன்சூர் அலி கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Jyothika Jackpot Telugu To Release On Nov 22nd

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தத இந்த படம் தற்போது தெலுங்கில் டப்பாகி வெளியாகவுள்ளது.இந்த படம் வரும் நவம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.